Browsing Category

தேசிய சினிமா

மோடிக்கு லாலி பாடிய இசையமைப்பாளர் தீனா

இந்தியாவில் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் அனைத்து தொழில்களும் முடங்கியது இதில் சினிமா விதிவிலக்கு இல்லை படப்பிடிப்புகள் இல்லை,,பணம் இருந்தாலும் விருப்பபட்ட வெளிநாடுகளுக்கு செல்லமுடியாத நிலையில் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள்…

படப்பிடிப்புக்கு அரசிடம்அனுமதி கேட்கும் தயாரிப்பாளர்கள்

முழுமை அடையாமல் பாதியில் முடங்கிப் போயிருக்கும் திரைப்படங்களின் படப்பிடிப்புப் பணிகளுக்கு அனுமதி வேண்டி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். வருமானத்திலும், வரவேற்பிலும் தமிழ் சினிமாவுக்கு கொண்டாட்டமாக…

மது கடை திறப்புக்கு எதிராக திரையுலகினர்

மதுவும் புகையும் தவிர்க்க முடியாத ஒன்றாக  அதிகம் பயன்படுத்தபடும் திரைப்படத்துறையில் இருந்து தமிழகத்தில் மே 7 முதல் மதுவிற்பனை கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்கருத்துகள் எழ தொடங்கியுள்ளன மது உபயோகப்படுத்துபவர்களுக்கு தமிழக அரசு…

கமல் கனவை அமுல்படுத்தும் நடிகர் சூர்யா

தேசிய ஊரடங்கு எப்போது விலக்கிக் கொள்ளப்படும் என்பது முடிவாகவில்லை. மார்ச் 18 முதல் இந்தியா முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கிறது. படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. ஊரடங்குமுடிவுக்கு வந்தாலும் படப்பிடிப்புகள் உடனடியாக தொடங்குவதற்கு…

கொரோனாவுக்கு எதிராக வடிவேல் அலப்பறை

உலக நாடுகள் எல்லாம் அணு குண்டுகளை புதைத்துவிட வேண்டும். அதெல்லாம் தேவையில்லை. மனிதநேயங்கள் ஒன்று சேர வேண்டும். மருத்துவ உலகம் தலையோங்கி நிற்க வேண்டும் என்று கூறி வடிவேலு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். போர், வன்முறை, நோய்த் தொற்று, இனக்…

வெறுப்பு அரசியலின் வெளிப்பாடு – ஜோதிகா உறவினர் S.R.பிரபு

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலைக் குறிப்பிட்டு நடிகை ஜோதிகா பேசியது சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், இது வெறுப்பு அரசியலின் சாதனை என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு குறிப்பிட்டுள்ளார். கொரோனா அச்சத்தால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ரத்து…

விஜய் வழங்கிய கொரோனா நிவாரண நிதி

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் விதமாக நடிகர் விஜய்ஒரு கோடியே முப்பது லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய், பிரதமர் நிவாரண நிதிக்கு 25 லட்ச ரூபாய், திரைப்பட தொழிலாளர்கள்…

கொரோனா பிரதமர் நிவாரண நிதிக்கு அக்க்ஷய்குமார் 25 கோடி அறிவிப்பு

கொரானோ வைரஸ் பரவலால் உலக நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை இந்திய அரசுக்கு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் 21 நாள் ஊரடங்கும் பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்தியப்…

கன்னட படத்தை கண்டு மிரளும் இந்தி திரையுலகம்

ஒரு கன்னடத் திரைப்படத்தைப் பார்த்து இந்தியத் திரையுலகமே பயப்படும் நாள் வரும் என சில வருடங்களுக்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால், அதைக் கேட்டவர்கள் சிரித்திருப்பார்கள். அவ்வப்போது கிச்சா சுதீப் போன்ற திரைக்கலைஞர்களைக் கொடுத்தாலும், பொதுவான…

ரஜினிக்கு உதயநிதி பதில்

‘சினிமா வேறு, அரசியல் வேறு’ என்ற பதத்தைப் பல்வேறு பிரபலங்கள் சொல்லியிருக்கின்றனர். முக்கியமாக தமிழகத்தில் அது அதிக முறை ஒலித்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில் அந்த வார்த்தைகள் ஒரு காமெடி வசனம் போலவே இருந்து வருகிறது. காரணம், தமிழக…