Browsing Category

கோலிவுட் சினிமா

கோப்ரா டீஸர் வெளியீடு

விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் கோப்ரா. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய  படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க, இர்ஃபான் பதான்,…

இணையத்தில் வெளியாகும் விருமாண்டி

கமல்ஹாசன் நடித்து 2004 ஜனவரியில் திரைக்கு வந்த படம் விருமாண்டி. இதில் நாயகியாக அபிராமி மற்றும் பசுபதி, நெப்போலியன் ஆகியோரும் நடித்து இருந்தனர். படத்துக்கு முதலில் வேறு பெயர் வைத்து எதிர்ப்பு காரணமாக விருமாண்டி என்று மாற்றினர். இந்த படம்…

கொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு

கொரானா பரவல் திரையுலகில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. படப்பிடிப்புகளை திட்டமிட்டபடி நடத்த முடியாமலும் ஏற்கனவே முடிவு செய்த தேதியில் புதிய படங்களை திரைக்கு கொண்டு வர முடியாமலும் தயாரிப்பாளர்கள் தவிக்கின்றனர். ரஜினிகாந்தின் அண்ணாத்த…

பிசாசு – 2 படத்திற்காக பாடல் பதிவு

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக  டி.முருகானந்தம் தயாரிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’நடிகை ஆண்ட்ரியா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.…

சிவகார்த்திகேயன் நடித்த “டாக்டர்” படத்தை பாராட்டிய நடிகர் விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் பொங்கல் நாளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். அப்படத்தை இயக்கவிருப்பவர் நெல்சன்…

மறைந்த தயாரிப்பாளர் கே.பாலு குடும்பத்திற்கு உதவும் நடிகர் விஷால்

சமீபத்தில் கொரானா என்னும் கொடிய நோயால் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார் பாஞ்சாலங்குறிச்சி. சின்னத்தம்பி உட்பட நிறைய வெற்றிப் படங்களைத் தயாரித்த கே.பி.பிலிம்ஸ் பாலு. அவர், விஷாலை வைத்துப் படம் தயாரிக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில் திடீரென…

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி

அசுரன் படத்தின் மாபெரும் வரவேற்புக்குப் பிறகு, கிஷோர் மற்றும் சூரி ஆகியோர் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வருகிறது. ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை…

ரசிகர்களுடன் மாஸ்டர் படத்தை தியேட்டரில் பார்க்க விஜய் திட்டம்?

தனது மாஸ்டர் படம் வெளியாகும் அன்று, திரையரங்கில் ரசிகர்களுடன் நடிகர் விஜய் படம் பார்க்க இருப்பதாக கூறப்படுகிறது கடந்த 2020 துவக்கம் முதலே, உலகம் முழுதும் கொரோனா பரவி அச்சமூட்டி வருகிறது.  இதனால் உலகம் முழுதும் ஏராளமானோர் பலியாகி உள்ளனர்.…

2020 தமிழ் சினிமா – சிறப்பு பார்வை

தமிழ் சினிமா கடந்த 100 வருடங்களில் சந்திக்காத சிக்கலை எதிர்கொண்டது இயற்கை உலக சமூகத்துக்கு வில்லனாக கொரானா உருவில் மனிதர்களின் அன்றாட இயக்கத்தை முடக்கிப் போட்டது விவசாயத்தை தவிர அனைத்து உற்பத்தி கேந்திரங்களையும் முடக்கிப் போட்டதில்…

22 வருடங்களுக்கு பின் இணையும் கமலஹாசன் – பிரபுதேவா

விஜய்க்கு மாஸ்டர் இயக்கியதைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம். இந்தப் படம் கமல்ஹாசனுக்கு 232வது படம். விக்ரம் படத்துக்கான போஸ்டர், முன்னோட்ட வீடியோக்கள் சமீபத்தில் வெளியானதுஇந்தப் படத்தின் படப்பிடிப்பு…