Browsing Category

கோலிவுட் சினிமா

வட சென்னை வாழ்வியலை கூறும் சார்பட்டா பரம்பரை

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த திரைப்படத்திற்கு “சார்பட்டா பரம்பரை” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். “K9 Studios” மற்றும் “நீலம் புரடொக்‌ஷன்ஸ்” இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின்…

பிரபாஸ் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் சலார்

இந்திய அளவில் 'கே.ஜி.எஃப்' படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் பிரபலமடைந்த தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ். வித்தியாசமான களங்கள், பிரம்மாண்டமான படைப்புகள் என தொடர்ச்சியாக வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது. தற்போது 'யுவரத்னா'…

தனுஷ் நடிக்கும் படத்திலிருந்து ஜி.வி.பிரகாஷ் நீக்கம்

தனுஷ் நடிப்பில் இரண்டு படங்கள் தற்போது தயாரிப்பில் இருக்கிறது. பரியேறும் பெருமாள் இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் மற்றும் அக்‌ஷய்குமாருடன் இந்திப் படமான ‘அட்ராங்கிரே’. இவ்விரு படங்களுக்குமான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை…

செல்வராகவனுடன் தனுஷ் இணையும் படம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அடுத்து ரிலீஸூக்கு தயாராகியிருக்கும் படம் ‘ஜெகமே தந்திரம்’. இந்தப் படம் தொடர்ந்து, பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ மற்றும் இந்தி படமான ‘அட்ராங்கி ரே’…

விஜய் தொடங்கும் யூட்யூப் சேனல்

நடிகர் விஜய் யூ ட்யூப் சேனல் ஆரம்பிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய சூழலில் ஊடகங்கள் அளவு சம பலம் கொண்டதாக பேஸ்புக், ட்விட்டர், யூ டியூப் ஆகிய சமூக வலைதளங்கள் உள்ளன.…

சிம்புவுக்கு அம்மா தந்த மினி கூப்பர் கார்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மாநாடு. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது.இந்நிலையில், நடிகர்சிம்புவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் அவரின் அம்மாவான உஷா ராஜேந்தர்.…

உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல நேரில் வந்த எஸ்.வி.சேகர்

திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் 43ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. நிவர் புயல் காரணமாக தனது பிறந்தநாளை ஆடம்பர பேனர்கள், போஸ்டர்கள், கொண்டாட்டங்களைத் தவிர்த்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டுமென…

சந்திரமுகி தலைப்புக்கு என்ன விலை?

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2005ல் வெளியான படம் சந்திரமுகி. சொல்லப்போனால், ரஜினி கேரியரில் சந்திரமுகி மிக முக்கிய திரைப்படம். ஏனெனில், 2002ல் ரஜினிக்குப் பாபா மிகப்பெரிய தோல்வியைக் கொடுத்தது. ரஜினிக்கு…

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் முறைகேடு விளக்கம் கேட்கும் T.R.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020 - 2021ஆம் காலத்துக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தடுப்பதற்கான தேர்தல் கடந்த 22.11.2020 அன்று சென்னையில் நடைபெற்றது 1303 வாக்காளர்களில் 1050 பேர் வாக்களித்திருந்தனர் ராமசாமி@முரளி தலைமையில் ஒரு…

ஆஸ்கார் அகடாமி விருது போட்டிக்கு தேர்வான இந்திய படம்

மலையாளத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜல்லிக்கட்டு. ஆஸ்கர் விருதுக்கான பிறமொழி படங்கள் பட்டியலில் இந்த திரைப்படம்  தேர்வு செய்யப்பட்டு உள்ளது. லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு, இந்திய திரைப்பட கூட்டமைப்பு…