Browsing Category

கோலிவுட் சினிமா

விஜய் நடிக்கும் படத்தின் இயக்குனர் நெல்சன் சம்பளம்?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படத்தை நெல்சன் இயக்குகிறார்இவர் 2010 ஆம் ஆண்டில் சிம்புவை கதாநாயகனாக வைத்து ஒரு படம் தொடங்கினார். அப்படம் நடக்கவில்லை.அதன்பின் பல்வேறு முயற்சிகளுக்குப் பின் அவர் இயக்கத்தில் வெளியான படம் கோலமாவு…

கர்ணன் பெயரை தனுஷ் நடிக்கும் படத்திற்கு வைக்க எதிர்ப்பு

சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் அதன் தலைவர் கே. சந்திரசேகரன் நடிகர் தனுஷ் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம் தாங்கள் தற்போது “கர்ணன்“ என்ற தலைப்பிலான திரைப்படத்தில் நடித்துவருவதாக அறிகிறோம். நடிகர்திலகம் சிவாஜி அவர்களின்…

அரசியல் வலையில் சிக்கவுள்ள வலிமை – அண்ணாத்தே படங்கள்

2019-ம் ஆண்டு  ஜனவரி 10-ம் தேதியன்று தமிழ்ச் சினிமாவின் இரு பெரும் வசூல் மன்னர்களான  ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படமும், அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படமும் ஒன்றாக வெளியானது. இரண்டு திரைப்படங்களுமே வசூலுக்குக் குறைவில்லாமல் வசூலித்து பாக்ஸ்…

ரஜினி பிறந்தநாள் பரிசாக அண்ணாத்தே முதல் பார்வை?

ரஜினி நடிப்பில் இந்த வருட துவக்கத்தில் வெளியானது தர்பார் படம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். முந்தைய படங்களான பேட்ட, காலா படங்கள் கொடுத்த அளவுக்கு தர்பார் வெற்றியைப் பெறவில்லை ரஜினி நடிப்பில் அடுத்ததாகத் தயாராகிவரும் படம் ‘அண்ணாத்த’.…

விஜய்65 அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் 2021 பொங்கல் நாளையொட்டி சனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அது விஜய் 65 என்று சொல்லப்படுகிறது.…

கர்ணன் படப்பிடிப்பு முடிவடைந்தது

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தற்போது தயாரித்து வரும் படம் ‘கர்ணன்’. ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தனுஷ்,…

விக்னேஷ் சிவன் இயக்கும் விஜய்சேதுபதி நடிக்கும் படம்

2018 ஜனவரியில் வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம். சூர்யா நடித்த அந்தப்படத்தை விக்னேஷ்சிவன் இயக்கியிருந்தார். அதற்கடுத்து அவர் இயக்கும் படம் காத்து வாக்குல் ரெண்டு காதல். இப்படம் குறித்த அறிவிப்பு 2020 பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில்…

போட்டோசூட் – புதிய அலுவலகம் விஜய்65 தகவல்

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் 2021 பொங்கல் நாளையொட்டி ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அது விஜய் 65 என்று சொல்லப்படுகிறது.…

குருதி ஆட்டம் வெற்றிக்கு காத்திருக்கும் அதர்வா

எட்டுதோட்டாக்கள்படத்தைத் தொடர்ந்து அதர்வா நாயகனாக நடிக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தை இயக்கி உள்ளார் ஸ்ரீகணேஷ். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்து வரும் இந்தப் படத்தை ராக் போர்ட் எண்டர்டெயின்மென்ட்நிறுவனத்தின் சார்பில் முருகானந்தம் தயாரித்து…

நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் தொடக்கம் பதவி இழக்கும் டி.ராஜேந்தர்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட  விநியோஸ்தர்கள் சங்கத் தலைவராக தற்போதுடி.ராஜேந்தர் இருக்கிறார். அந்தச் சங்கத்துக்கான தேர்தல் 2019 டிசம்பர் 22 ஆம் தேதி மீரான் சாகிப் தெருவில் உள்ள அந்ததிரைப்பட விநியோகஸ்தர்…