Browsing Category

கோலிவுட் சினிமா

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்கிற பாடகர் நடிகரான கதை

எஸ்பி பாலசுப்ரமணியம் ஒரு சிறந்த பாடகர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதே சமயம் அவர் ஒரு சிறந்த இயல்பான நடிகரும் கூட ஒரு சில தெலுங்கு, தமிழ்ப் படங்களில் ஒரு 'கேமியோ' கதாபாத்திரங்களில் வந்து போயிருந்தாலும் கே.பாலசந்தர் இயக்கத்தில் 1987ல்…

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல்

சினிமா இசை ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்திச் சென்ற எஸ்பிபி முதன் முதலில் தமிழில் பாடிய பாடல் எது தெரியுமா ?. பலரும் 'ஆயிரம் நிலவே வா' பாடல் என்றுதான் சொல்வார்கள். ஆனால், அது உண்மையல்ல. 'ஹோட்டல் ரம்பா' என்ற படத்தில் எல்.ஆர் ஈஸ்வரியுடன் இணைந்து…

ஜெயலலிதாவுடன் டூயட் பாடல் பாடிய எஸ்பி பாலசுப்பிரமணியம்

தமிழ்த் திரையுலகில் கடந்த 50 வருடங்களாக பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவர் எஸ்பிபி. அவருடன் இணைந்து டூயட் பாடிய பாடகிகள் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள். அப்படி அவருடன் இணைந்து டூயட் பாடல் ஒன்றை மறைந்த முன்னாள் முதல்வர்…

கமல்-லோகேஷ் கனகராஜ் இணையும் பட அறிவிப்பின் ஆத்திக – நாத்திக பின்ணனி

சந்தீப்கிஷன் நடித்த மாநகரம், கார்த்தி நடித்த கைதி ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மூன்றாவதாக விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.அப்படம் வெளியீட்டுக்குத் தயாராக…

சூர்யாவின் சூரரைப் போற்று படத்திற்கு புதிய சிக்கல்

சூரரைப் போற்று படத்தில் வரும் மண்ணுருண்ட பாடல் வரிகள் மீதான புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இறுதிச் சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா, சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தை இயக்கியுள்ளார்.…

தமிழக அரசுக்கு இயக்குனர் ராஜேந்தர் பகிரங்க எச்சரிக்கை

ஒரு திரைப்படம் பார்க்க ஒரு ரசிகன் 100 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தால் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டியதாக இருக்கிறது 12% GST வரி. அதை விட கூடுதலாக தமிழக அரசுக்கு செலுத்த வேண்டியதாக இருக்கிறது 8%  கேளிக்கை (LBT) வரி. மத்திய அரசு போட்டுவிட்டது…

வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் தனுஷ்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தில் நடிக்க உள்ளது உண்மைதான் என தயாரிப்பாளர் எல்ரெட்குமார்தெரிவித்துள்ளார். தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணியாக விளங்கி வருகிறது. இவர்கள் கூட்டணியில் வெளியான பொல்லாதவன்,…

வசுந்தராதேவி நினைவு நாள் – சிறப்புக்கட்டுரை

இவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும், பரதநாட்டியக் கலைஞரும், கர்நாடக இசைப் பாடகியும் ஆவார். பின்னாளில் பிரபலமான நடிகை வைஜெயந்திமாலாவின் தாயார் -என்றுகுறிப்பிட்டார்கள்திருவல்லிக்கேணி வேதவல்லி’ -இதுதான் வசுந்தரா தேவியின் நிஜப் பெயர் மறக்க…

சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்தநாள் சிறப்புக்கட்டுரை

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால் “நாடக உலகின் இமயமலை“ என்று வர்ணிக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகளின் வரலாற்றை  இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. ஆனாலும் நம் தமிழ் நாடகக் கலையின் வளர்ச்சியை இவரது காலத்துக்கு முன் இவரது…

விஜய் சேதுபதியுடன் இணையும் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்

கெளதம் மேனன், வெங்கட் பிரபு, விஜய் மற்றும் நலன் குமாரசாமி ஆகியோருடன் ஆந்தாலஜி பாணியில் படமொன்றைத் தயாரித்திருக்கிறது வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம். காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ‘குட்டி லவ் ஸ்டோரி’…