ட்ரெண்ட்டிங் ஜாப் : யூடியூப் சேனல்!
ட்ரெண்ட்டிங் ஜாப்பில் முதல் வரிசையில் முதலிடம் பிடிப்பது யூடியூப் சேனல். இந்தச் சமூகத்தில் நிறுவனங்களின் எண்ணிக்கைக்கும், உற்பத்திக்கும் பஞ்சமே இல்லை.
உதாரணத்திற்கு சென்னை போன்ற பெரு நகரங்களில் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியின் உச்ச…