பெத்தண்ணாவாக மாறிய அண்ணாத்த
சிறுத்தைசிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த சன் பிக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படம் உலகம் முழுவதும்நவம்பர் 4-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதே நாளில் வேறு படங்களும் வெளிவர உள்ளது அதனால் தயாரிப்பு தரப்பில்…