Browsing Tag

Kamalhassan

இணையத்தில் வெளியாகும் விருமாண்டி

கமல்ஹாசன் நடித்து 2004 ஜனவரியில் திரைக்கு வந்த படம் விருமாண்டி. இதில் நாயகியாக அபிராமி மற்றும் பசுபதி, நெப்போலியன் ஆகியோரும் நடித்து இருந்தனர். படத்துக்கு முதலில் வேறு பெயர் வைத்து எதிர்ப்பு காரணமாக விருமாண்டி என்று மாற்றினர். இந்த படம்…

தயாரிப்பாளர் மீது கோபப்படும் கமல்ஹாசன்

லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இது கமல்ஹாசனுக்கு 232 ஆவது படமாகும்.செப்டெம்பர் 16 ஆம் தேதி இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். அதன்பின் ராஜ்கமல் நிறுவனமும் அதுகுறித்து…

கமலுக்கு வில்லனாகும் மலையாள நடிகர்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படம் தயாரிப்பில் இருக்கிறது. அப்படத்தைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் அவர் நடிக்கும் 232 ஆவது படத்தைத் தயாரிக்கிறது. இந்தப்படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய…

ரஜினிக்காக விட்டு கொடுத்த விஜய்

லோகேஷ் கனகராஜை நடுவில் நிற்க வைத்து, ரஜினி-கமல்-விஜய் ஆகிய மூவரும் ஒரு சினிமா பிளான் தயார் செய்துவருகின்றனர். கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிக்கிறார் என்றால் அதற்கு லோகேஷ் தேவை. மாஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, அதேபோன்றதொரு மினிமம்…

இந்தியன் – 2 விபத்து நடந்த இடத்தில் ஷங்கரிடம் விசாரணை

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக இயக்குநர் ஷங்கரிடம் இன்று(மார்ச் 18) மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி பூந்தமல்லி ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பின்…

கமல்-ஷங்கருக்கு பதிலடி கொடுத்த லைகா

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்துக்கு, அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவிடம் ஸ்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பி கமல் கடிதம் எழுதிய செயலை மிகத் துணிவானதாகப் பார்த்தது தமிழ் சினிமா. கமலின் செயல்…

கதைகளை பொய்யாக்கிய கமலஹாசன்

இந்தியன்-2 படப்பிடிப்பில்கொடூரமான ஒரு விபத்து ஏற்பட்டு 12 மணி நேரம் முடிவதற்குள்ளாக அதைப்பற்றிய பல கட்டுக்கதைகள் வெளியாகத் தொடங்கின. கமலும், ஷங்கரும் ஸ்பாட்டிலேயே இல்லை இது தொழில்நுட்பக் கோளாறு என்பன உட்பட பலவாறு பேசப்பட்டன. இதில் மிக…

கமலுக்கு சிவாஜி குடும்பம் மரியாதை

கமலஹாசன்‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். ஆகஸ்ட் 12, 1960 இல் இந்தப் படம் வெளியானது. இதன்படி, கமல் தற்போது திரையுலகில் 60 ஆவது ஆண்டில் இருக்கிறார். இதற்காகப் பலரும் கமலுக்கு…