அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம் காரணம் என்ன?
சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.கொரானாவால் இப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்க அனுமதி அளித்ததையடுத்து…