Browsing Category

ஹீரோ

அண்ணாத்த படம் பார்த்து நெகிழ்ந்த ரஜினிகாந்த் மகிழ்ந்த சிவா

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் 'அண்ணாத்த'. கிராம பின்னணிக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இமான் இசையில்…

ஐக்கிய அரபு அமீரகம் மோகன்லால் மம்முட்டிக்கு வழங்கிய கௌரவம்

திரைப்பட துறை கலைஞர்கள் ஓய்வுக்கும், கேளிக்கை கொண்டாட்டங்களுக்கும் விரும்பி செல்கிற வெளிநாடுகளில் ஐக்கிய அரபுஅமீரகம்முதன்மையானது கேரள மாநிலத்தவர் அதிகமாக பணிபுகின்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சியிலும், பொருளாதாரத்திலும் மலையாளிகள்…

ஆப்கான் பிரச்சினை பற்றி சேரன் கருத்து என்ன தெரியுமா?

ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளது உலக அரங்கில் கவனத்தையும், அரசியல் அதிர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது இது சம்பந்தமாக ஆதரவு, எதிர்ப்பு என பலரும்பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆப்கான் சினிமா…

தோனி பிரதமர் விஜய் முதல்வர் மதுரையில் பரபரப்பு

நடிகர் விஜய்யை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வீரருமான தோனி இன்று சந்தித்துப் பேசினார். நடிகர் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் ‘கோகுலம் ஸ்டூடியோ’வில் மும்முரமாக நடைபெற்று…

ராகவா லாரன்சின் புதிய பட அறிவிப்பு ஏன்?

நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது, சந்திரமுகி 2, ஆடுகளம் கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன் ” படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றிமாறன் கதை எழுத , ஆடுகளம் கதிரேசன், வெற்றிமாறன் இருவரது தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில்…

விஜய்சேதுபதி முடிவால்தமிழ் படங்கள் வெளிநாட்டு வியாபாரம் பாதிக்குமா?

அமேசான் வலைதளத்தில் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த வெப் தொடர் ‘த பேமிலி மேன்- 2 அத்தொடரில் இலங்கை இனப் போராட்டத்தையும், இலங்கைத் தமிழர்களைப் பற்றியும் பல தவறான, அவதூறான விஷயங்களை வைத்திருக்கிறார்கள் என தமிழர்களிடம் பெரும்…

அரசியல் களத்தை நோக்கி சூர்யா பயணம் அரங்கேறுமா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் படத்திற்குஎதற்கும் துணிந்தவன்' என பெயரிடப்பட்டுள்ளதுஇதே தலைப்பில் 1977-ல் இப்படத்தின் கதாநாயகன் சூர்யா தந்தை சிவக்குமார் நடிப்பில் படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அதனை…

விஜய்க்கு ஆதரவாக சீமான் அறிக்கை

நடிகர் விஜய்யை விமர்சிப்பவர்கள் லலித் மோடியும், விஜய் மல்லையாவும் ஏமாற்றித் தப்பி ஓடியபோது எங்கே சென்றார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ்…

நடிகர் R.K.சுரேஷ் மீது ஒரு கோடி ரூபாய் மோசடிக்குற்றசாட்டு

சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவி வீணா(45) என்பவர்  நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பைனான்சியர், பாஜக நிர்வாகி என பன்முக தன்மை கொண்ட ஆர்.கே.சுரேஷ் மீது மோசடி புகார்…

தனுஷ்ன் அடுத்த நகர்வு என்ன?

அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதியை தனுஷ் முந்திவிடுவார் போல தெரிகிறது. அந்த அளவுக்கு மாதத்துக்கு ஒரு பட அறிவிப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தனுஷின் ஒவ்வொரு புது அறிவிப்பும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.…