Browsing Category

கோலிவுட் சினிமா

இந்திய சினிமாவில் முதல்முறையாக மட்டி

கார் பந்தயங்கள் பைக் பந்தயங்கள் போல் ஜீப் பந்தயங்களும் நாட்டில் நடந்துகொண்டிருக்கின்றன. அதிலும் தரமான சாலைகளின்றி சேறும் சகதியும் நிறைந்த மண்சாலைகள் மற்றும் சாலைகளே இல்லா இடங்களிலும் நடக்கும் இந்தப் பந்தயம் குறித்து இதுவரை திரைப்படங்கள்…

தோட்டாதரணி மீதுஅதிருப்தியில் மணிரத்னம்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.இரண்டு பாகங்களாக…

தமிழ்பேச தயாரான திகிரேட்இந்தியன் கிச்சன்

சமீபத்தில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இந்தியாவெங்கும் இளைஞர்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பிய மலையாள படம், “தி கிரேட் இந்தியன் கிச்சன்”. இப்படம் இப்பொழுதுதமிழில்உருவாகிறதுஆர்.கண்ணன் இப்படத்தினை தயாரித்து, இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ்…

நெஞ்சம் மறப்பதில்லை பிரச்சினை முடிவுக்கு வந்தது திட்டமிட்டபடி நாளை ரிலீஸ்

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ரெஜினா நந்திதா உட்பட பலர் நடித்துள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்துள்ள இந்தப்படம் சில காரணங்களால் வெளியிடத் தாமதமானது.இப்போது அந்தப்படத்தை…

வாபகண்டையா ஆடியோ வெளியீடு தொகுப்பு

உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம்,வாபகண்டையா.இந்தப்படத்துக்குக் கதை – திரைக்கதை – வசனம் எழுதி, இயக்கி, தனது ‘ஒளி ரெவிலேஷன்’ நிறுவனம் சார்பில் தயாரித்தும் இருக்கிறார் ப.ஜெயகுமார்.புதுமுக நடிகர்கள் விஜய தினேஷ் நாயகனாகவும்,…

சூர்யாவுக்கு வில்லனாக சத்யராஜ் நடிக்கிறார்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதியபடம் சூர்யா 40 என்று அழைக்கப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சத்யராஜ் நடிக்கிறார்.…

சக்ரா நீதிமன்ற நிபந்தனைகளுடன் இன்று வெளியானது

எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சக்ரா’. இந்தப் படம் இன்று (பிப்ரவரி 19) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. விஷால் நடித்த ‘ஆக்‌ஷன்’…

வசந்தபாலனின் அர்பன் பாய்ஸ் படப்பிடிப்பு தொடங்கியது

இயக்குநர் ஷங்கருடன் துணை, இணை இயக்குநராக பணியாற்றி ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தொடர்ந்து வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள தேசிய விருது பெற்ற இயக்குநரான வசந்தபாலன், கதைக்கு…

வேட்டைநாய்-திரைப்பட ஆடியோ வெளியீடு தொகுப்பு

சுரபி பிக்சர்ஸ் ஜோதி முருகன் மற்றும் தாய் மூவிஸ் விஜய்கார்த்திக் இணைத் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'வேட்டை நாய்' ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில்  இராம்கி நடித்துள்ளார். கதாநாயகியாக…

சினிமா எனக்கு தொழில் ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு – அஜீத் ஆவேசம்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தில் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. ஒரே ஒரு சண்டைக்காட்சி மட்டும் வெளிநாட்டில் படமாக்கத் திட்டமிட்டு வருகிறது…