Browsing Category

கோலிவுட் சினிமா

சக்ரா படத்துக்காக தயாரிப்பாளர்கள் சங்க முடிவை தகர்த்த விஷால்

புது இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரதாஸ்ரீநாத், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் சக்ரா.இப்படம் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. விஷால் படங்கள் தமிழ்,தெலுங்கு ஆகிய இருமொழிகளில் வெளியாவது…

காக்கா முட்டை விக்னேஷ் நடிக்கும் குழலி ஆடியோ வெளியீடு தொகுப்பு

காக்கா முட்டை திரைப்படத்தில் பெரிய காக்கா முட்டையாக நடித்த விக்னேஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் குழலி. முக்குழி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்தப்படத்தை செரா.கலையரசன் இயக்கியிருக்கிறார். இதில் நாயகியாக நடிகை ஆரா நடிக்கிறார்.பிரபல…

மாஸ்டர் தயாரிப்பாளரின்” அழகிய கண்ணே”

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த ‘மாஸ்டர்’ படத்தைத் தயாரித்த சேவியர் பிரிட்டோ அடுத்து தயாரிக்கும் படம் ‘அழகிய கண்ணே’. எஸ்தர் என்டர்டெய்னர் என்ற நிறுவனத்தின் சார்பில் அவர் தயாரிக்கும் இப்படத்தை விஜயகுமார்…

விஷாலின்சக்ரா சங்கடமில்லாமல் வந்துவிடுமா?

விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத்,ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் சக்ரா.அறிமுக இயக்குநர் எஸ்.எம்.ஆனந்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படம் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 செப்டம்பர் மாதம்…

ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்கும் ஷங்கர்

தமிழ் சினிமாவில் எத்தனையோ திறமையான நடிகர்கள் இருக்க தெலுங்கு நடிகரான ராம்சரணை தமிழுக்கு அழைத்து வருகிறார் ஷங்கர். தென்னிந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் எனப் பேசப்பட்டு வந்தவர் ஷங்கர். ஆனால், ‘பாகுபலி, பாகுபலி-2 படங்களுக்குப் பிறகு…

ஏலே பட விவகாரம் தன்னிச்சையான முடிவு தமிழ் சினிமாவுக்கு நல்லதல்ல – பாரதிராஜா

கொரோனா கால சிரமங்களைக் கடப்பதற்கு முன்னரே திரையரங்குகள் பலவிதமான இன்னல்களை தயாரிப்பாளர்கள் மீது தொடர்ந்து அடுக்கி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக VPF, Transparency, TMC, Convenience fee என பல்வேறு காரணங்களுக்காக கடுமையாக போராடி வருகிறோம்.…

சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படப்பிடிப்பு தொடங்கியது

டாக்டர், அயலான் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘டான்’. புதுமுக இயக்குநர் சிபிச் சக்ரவர்த்தி இயக்கவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் ஆகியன இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில்…

திரையரங்கு உரிமையாளர்களின் தன்னிச்சையான முடிவை எதிர்க்கும் சுல்த்தான் தயாரிப்பாளர்

விஜய் நடித்தமாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான இரண்டு வாரங்களில் இணைய ஒளிபரப்பு உரிமை கொடுத்ததால் பல சர்ச்சைகள் ஏற்பட்டன.அதனால், ஒரு படம் வெளியாகும் போதே, சிறிய படங்கள் 30 நாட்கள் வரையும் பெரிய படங்கள் 50 நாட்கள் வரையிலும்…

நெஞ்சம் மறப்பதில்லை வெளியீட்டு தேதி அறிவிப்பு

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ரெஜினா நந்திதா உட்பட பலர் நடித்துள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்துள்ள இந்தப்படம் சில காரணங்களால் வெளியிடத் தாமதமானது.இப்போது அந்தப்படத்தை ராக்போர்ட் எண்டர்டெயிண்ட் நிறுவனம்…

அசத்திய சரவணா அண்ணாச்சி அரண்டு போன படக்குழு

அஜித், விக்ரம் நடித்த உல்லாசம், விக்ரமாதித்யா, விசில் ஆகிய படங்களை இயக்கியவர்களும், சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப்படங்களை இயக்குபவர்களுமான ஜேடி – ஜெர்ரி ஆகியோர் இயக்கத்தில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் கதாநாயகனாக நடிக்கும் படம் 2019 டிசம்பர் 1…