Browsing Category

கோலிவுட் சினிமா

உயிருடன் இருக்கும்போது உதவாத தயாரிப்பாளர்கள் சங்கம்-மாணிக்கம் நாராயணன் ஆதங்கம்

இந்தியாவின் புகழ் பெற்ற இயக்குநரான மணிரத்னத்தின் உடன் பிறந்த அண்ணனும், பிரபலமான தயாரிப்பாளருமான ஜி.வெங்கடேஷ்வரன் திரைப்படத் தயாரிப்புத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு பலரிடமும் கடன் வாங்கிய காரணத்தினால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.…

மூன்று தலைமுறை கலைஞர்கள் நடிக்கும் படம்

ஒரே குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறையைச் சேர்ந்த நடிகர்கள் இணைந்து நடிப்பதென்பது நம் இந்திய திரைஉலகிலேயே அரிதான நிகழ்வாகும். தமிழ்த் திரையுலகின் மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய் ஆகிய…

சூர்யா 40 கதை என்ன?படப்பிடிப்பு எப்போது

சூரரைப் போற்று’ படத்துக்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் நாயகியாக…

கதை திருட்டு குற்றசாட்டில் வெங்கட்பிரபு

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் வெப் சீரிஸ் தான் ‘லைவ் டெலிகாஸ்ட்’.விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இந்த வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது.இதையடுத்து இந்த வெப்…

டாக்டர் சிவகார்த்திகேயன் முந்தி வருவது ஏன்?

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பிரியங்காமோகன் உட்பட பலர் நடித்திருக்கும் படம் டாக்டர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 3 ஆம் தேதி நிறைவடைந்தது.இப்படம் 2021…

A.R.ரஹ்மான் இசைஎன்னை ஒளிரச்செய்யும் – கௌதம்மேனன்

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நாயகனாக நடிக்க உள்ள படம் பற்றிய அறிவிப்பு கடந்த வாரம் வெளிவந்தது. அப்படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா என்பது பற்றி இன்னும் எந்தத்…

மெளனம் காக்கும் ஜகமே தந்திரம் தயாரிப்பாளர்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன்…

குட்டிப் புலிமுத்தையாவுடன் சமரசமான விஷால்

குட்டிப்புலி, கொம்பன் உட்பட பல படங்களை இயக்கியவர் முத்தையா, விஷால் நடிப்பில் மருது படத்தை இயக்கியிருந்தார்.அவர் இயக்கிய புலிக்குத்தி பாண்டி படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியானது.முத்தையா இயக்கத்தில் விஷால் நடிப்பில் புதிய படமொன்று…

நடிகை நிக்கி கல்ராணிநிறைவு செய்த ஏழு ஆண்டுகள்

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருப்பவர் நிக்கி கல்ரானி. அவர் கதாநாயகியாக அறிமுகமாகி நேற்றுடன் 7 வருடம் நிறைவடைந்துள்ளது. 2014ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வெளிவந்த ‘1983’ என்ற மலையாளப் படத்தில் நிவின் பாலி ஜோடியாக…

மாரிசெல்வராஜ் – துருவ் விக்ரம் இணையும் புதிய படம்

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் பா.இரஞ்சித் தான் இயக்கும் படங்கள்…