Browsing Category

கோலிவுட் சினிமா

கலையுலகின் கருணை நிதி குவிப்பு

கொரோனா பாதிப்புக்கு உலகமெங்கிலும் இருந்து நிதி வந்தபடியே இருக்கிறது. மொத்த பாதிப்பு என்னவென்று கணிக்க முடியாத சூழலில், நிதியுதவி அளிப்பதிலும் கணக்கு பார்க்காமல் சார்புகளின்றி முடிந்தவரையில் அனைத்துத் தரப்புக்கும் நிதியளித்து வருகின்றனர்.…

தாக்குதலுக்குள்ளான தமிழ் நடிகர்

சீனாவையும் கடந்து பல நாடுகளுக்கு கொரோனா பாதிப்பு படர்ந்தபோது மிகவும் நம்பிக்கையுடன் இருந்தது இந்தியா. அதிலும், தமிழ்நாட்டில் அந்தக் கவலையே இல்லாமல் இருந்தார்கள். ஆனால், இப்போதைய சூழலில் அதிக பாதிப்பு ஆளாகிக்கொண்டிருப்பவர்கள் இங்கிருக்கும்…

நிவேதா பெத்துராஜ் மறுபிரவேஷம்

தமிழ் சினிமாவில் நடிகைகள் ஒரு அலை போல வருவதும், சில வருடங்களில் காணாமல் போவதும் புதிதல்ல. ஆனால், அந்தப் பட்டியலுக்குள் நான் வரமாட்டேன் என்பதுபோல திரும்ப வந்திருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ். ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம்…

மௌனமாக சாதித்த அஜீத்

கொரானோ வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளும் தத்தளித்து வருகின்றன. இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிதியுதவிகளைக் கோரி வருகின்றன. தொழில் துறை நிறுவனங்கள், சினிமா பிரபலங்கள், அரசிய ல் பிரபலங்கள்,…

எங்கள் உயிரை காப்பாற்றுங்கள்-தங்கர் பச்சான்

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஒளிப்பதிவாளர் தங்கள் பச்சன் கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி மத்திய மாநில அரசுகைளை விமர்சித்து வெளியிட்டிருக்கும் அறிக்கை சீனாவிலுள்ள வுஹான் மாகாணத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி முதன் முதலாக கொரோனா ஆட்கொல்லி…

விலகி போகும் சூர்யா நெருங்கிவரும் கமல்

கமல்ஹாசன் உடன் இணைந்து வேட்டையாடு விளையாடு 2 படத்தை கெளதம் மேனன் இயக்கப் போவதாக அவரது நெருங்கிய வட்டத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. 2006ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி நடிப்பில் வெளியான வேட்டையாடு…

கொரோனாவில் அரசியல் செய்த எடப்பாடி-கமல்

இந்தியன் 2 படப்பிடிப்பின்போது நடந்த விபத்து பற்றி கமல்ஹாசனை விசாரணைக்கு அழைத்த மத்திய குற்றப் பிரிவு போலீஸார், சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்பதை நடித்துக் காட்டும்படி வலியுறுத்தியதாக கமல்சென்னை உயர்நீதிமன்றத்தில்  தெரிவித்து விசாரணையில்…

பரவை முனியம்மா காலமானார்!

பிரபல நாட்டுப்புற பாடகி மதுரைபரவை முனியம்மா இன்று(மார்ச் 29) அதிகாலை மரணமடைந்தார். நாட்டுப்புற இசைக்கலைஞராக 30 வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து பாடல் பாடிவரும் பரவை முனியம்மா, விக்ரம் கதாநாயகனாக நடித்த ‘தூள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்…

கமல் அலுவலகத்தில் “கொரோனா ஸ்டிக்கர்” நடந்தது என்ன?

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு உத்தரவு, சுகாதாரப் பணிகள் என மத்திய, மாநில அரசுகள் செய்து வரும் பல்வேறு நடவடிக்கைகளைப் பலர் பாராட்டிய நிலையில் இதை…

கொரோனா பிரதமர் நிவாரண நிதிக்கு அக்க்ஷய்குமார் 25 கோடி அறிவிப்பு

கொரானோ வைரஸ் பரவலால் உலக நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை இந்திய அரசுக்கு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் 21 நாள் ஊரடங்கும் பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்தியப்…