Browsing Category

கோலிவுட் சினிமா

ரஜினி டிவிட் நீக்கப்பட்டது ஏன்?

கொரானோ வைரஸ் அச்சம் காரணமாக பல்வேறு நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவற்றில் ஒன்றாக இன்று இந்தியாவில் ஒரு நாள் மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள சுய ஊரடங்கை பின்பற்ற வேண்டுமென இந்தியப் பிரதமர் மோடி கேட்டுக்…

இந்தியன் – 2 விபத்து நடந்த இடத்தில் ஷங்கரிடம் விசாரணை

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக இயக்குநர் ஷங்கரிடம் இன்று(மார்ச் 18) மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி பூந்தமல்லி ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பின்…

மாஸ்டர் டிரைலர் ரிலீஸ் எப்போது

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தைத் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பையும் தள்ளி வைக்கவேண்டிய நிலை படக்குழுவுக்கு ஏற்பட்டிருக்கிறது.  மார்ச் 21ஆம் தேதி இரவு…

தமிழ் சினிமா முடங்கியது படப்பிடிப்புகள் ரத்து

கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தின் காரணமாக வரும் மார்ச் 19ஆம் தேதி முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும் என்று ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கி உலகம் முழுவதிலும் பாதிப்பை…

அசுரகுரு ட்ரெண்டிங்கில்

விக்ரம் பிரபு நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் அசுரகுரு திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏ.ராஜ்தீப் இயக்கத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ள படம் அசுரகுரு. இந்தத் திரைப்படத்தின்…

ஆடியோ விழாவில்அரசியல் பேச தயாராகும் விஜய்

சிங்கிள் பாடல்கள் வெளியீடு, ஐடி ரெய்டு ஆகியவற்றின் மூலம் புரமோஷனைத் தொடங்கி முழு வேகத்தில் ஏப்ரல் ரிலீஸை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது மாஸ்டர் திரைப்படம். படத்துக்கான எதிர்பார்ப்புக்கு லோகேஷ் கனகராஜின் கைதி வெற்றி, விஜய் - விஜய் சேதுபதி…

விஜய்க்கு தொடரும் நெருக்கடி ஆடியோ ரிலீஸ் நடக்குமா

மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரான லலித் குமார் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியிருப்பதாக வெளியான செய்தி விஜய் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளராகவும்,…

தமிழ் சினிமாவில் மீண்டும் வேலைநிறுத்தம்

வரும் மார்ச் 27-ஆம் தேதி முதல் திரைப்படங்களை திரையரங்குகளுக்கு விநியோகம் செய்ய மாட்டோம் என்று தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ் திரைப்படவிநியோகஸ்தர்கள்  கூட்டமைப்பின் சார்பில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து…

நடிகர் சங்க தேர்தல் நடத்த இடைக்கால தடை

ஜனவரி 24ஆம் தேதி நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். விஷால் தலைமையிலான பாண்டவர் அணி நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்று…

பிரபாஸ் சம்பளம் 70 கோடியா?

கே.கே.ராதாகிருஷ்ணா இயக்கும் படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக வருகிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த படத்துக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ரூ.70 கோடி சம்பளம் பேசி உள்ளதாக தகவல்…