Browsing Category

கோலிவுட் சினிமா

நான் அவனில்லை அஜீத் தன்னிலை விளக்கம்

நடிகர் அஜித் சமூக வலைத்தளப் பக்கத்தைத் துவங்கியதாக வெளியான அறிக்கைக்கு, அஜித்தின் சட்ட ஆலோசகர்கள் பொது அறிவிப்பு வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளனர். திரைப்படங்களின் டீசர், ட்ரெயிலர், போஸ்டர் முதற்கொண்டு அனைத்துவிதமான அப்டேட்களும் தற்போது…

ரசிகர்கள் இல்லாமாஸ்டர் ஆடியோ ரிலீஸ்

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்துஆடியோ வெளியிடுவதற்கான பணிகளும், இதர புரமோஷன் தொடர்பான பணிகளும் தொடங்கிவிட்டன. விஜய்-விஜய்சேதுபதி-லோகேஷ்-மாளவிகா ஆகியோரின் ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் எதிர்பார்த்துக் காத்திருப்பது ஆடியோ ரிலீஸ்…

கமல் ஆஜர் ஆவாரா?

இந்தியன் 2 விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்குப் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துவருகிறார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தின்…

பொன்மகள் வந்தாள் போஸ்டர் கூறும் செய்தி?

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஜோதிகாநடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ரிலீஸாகியிருக்கிறதுவக்கீல் உடையை அணிந்துகொண்டு ஜோதிகா நிற்கும் காட்சியே பலவற்றை விளக்கினாலும், போஸ்டரில் இடம்பெற்றுள்ள…

லோகேஷ் கனகராஜுடன் இணையபோவது ரஜினியா-விஜய்யா?

நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன், விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ கனகராஜ் ஆகிய நால்வரும் தான் தமிழ் சினிமாவின் அடுத்த மிகப்பெரிய பிரேக்கிங் நியூஸுக்கான அறிவிப்பை வெளியிடப்போகிறார்கள். அது, ரஜினி-கமல்ஹாசன் இணையும் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ்…

படப்பிடிப்பு அரசுக்கு தெரிவிக்கவேண்டும் – கடம்பூர் ராஜு

‘அரசுக்குத் தகவல் தெரிவிக்காமல் படப்பிடிப்பு நடத்துவதால்தான் விபத்து ஏற்படுகின்றது’ என இந்தியன் 2 விபத்து குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2…

அதிகமொழி படங்களில் பணியாற்றிய ஸ்ரீகர் பிரசாத்

இந்தியாவில் அதிக மொழிகளில் படத்தொகுப்புப் பணியாற்றிய ஒரே நபர் என்னும் சாதனையை எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் படைத்துள்ளார். இந்தத் தகவலை லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் வெளியிட்டுள்ளது. இந்திய சினிமாவின் திறமைமிக்க கலைஞர்களுள் ஒருவராக…

ஆத்தா நயன்தாராவுக்கு என்னாச்சு

நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகெண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியிருக்கின்றன. அறிவிப்புக்காக வெளியிட்ட போஸ்டரிலிருந்து, தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டர்கள் வரை ரசிகர்களின் மனதைக்…

கமல்-ஷங்கருக்கு பதிலடி கொடுத்த லைகா

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்துக்கு, அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவிடம் ஸ்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பி கமல் கடிதம் எழுதிய செயலை மிகத் துணிவானதாகப் பார்த்தது தமிழ் சினிமா. கமலின் செயல்…

ஷங்கரை உலுக்கும் இறுக்கம் ஒரு கோடி உதவி

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட் விபத்துக்குப் பிறகு தமிழ் சினிமா அதன் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது. அனைத்துத் திரைப்படங்களின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுவிட்டன. ஆனால், இந்தியன் 2 படக்குழு மட்டும் முழுவதுமாக முடங்கிக் கிடக்கிறது. அதில்,…