கதைகளை பொய்யாக்கிய கமலஹாசன்
இந்தியன்-2 படப்பிடிப்பில்கொடூரமான
ஒரு விபத்து ஏற்பட்டு 12 மணி நேரம் முடிவதற்குள்ளாக அதைப்பற்றிய பல கட்டுக்கதைகள் வெளியாகத் தொடங்கின. கமலும், ஷங்கரும் ஸ்பாட்டிலேயே இல்லை இது தொழில்நுட்பக் கோளாறு என்பன உட்பட பலவாறு பேசப்பட்டன.
இதில் மிக…