ரஜினி நடிக்கும் படத்துக்கு தடை?
தர்பார் படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை ரஜினி-முருகதாஸ் இருவரும் தெரிந்துகொண்டு அதனை சரி செய்வதற்கு முன்வரவேண்டும் என்று படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்கள்.
தர்பார் படம் வாங்கிய விநியோகஸ்தர்களை ரஜினியிடம்…