Browsing Category

கோலிவுட் சினிமா

போரின் வலி பேசும்-இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு

பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவான ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது. பரியேறும் பெருமாள் படத்தைத் தொடர்ந்து பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள இரண்டாவது படம் ‘இரண்டாம் உலகப் போரின்…

இறுதிக்கட்டத்தில் ரணசிங்கம் படப்பிடிப்பு

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் க/பெ. ரணசிங்கம்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெறவுள்ளது. சமீபத்தில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் ஐஸ்வர்யா…

கமல் ரஜினிக்கு நான் போட்டியில்லை – டி.ராஜேந்தர்

சினிமாவில் ரஜினியும் கமலும் எனக்கு மூத்தவர்கள். நான் இருவருக்குமே ரசிகன். அரசியலில் நான் இருவருக்கும் மேல் கொஞ்சம் அனுபவத்துடன் இருக்கிறேன் என டி.ராஜேந்தர் சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். சென்னை, தியாகராய நகரில்…

வாழவைத்த தமிழர்களுக்கு அர்பணித்த ரஜினி

கோவாவில் நடைபெறும் 50ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்திற்கு ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ என்ற மத்திய அரசின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. மிக முக்கியமான திரைப்பட விழாவாக கருதப்படும் கோவா சர்வதேச திரைப்பட விழாவின் 50ஆவது வருடத்…

விஜய் 64 படத்தில் விஜய் கேரக்டர் என்ன?

விஜய் 64 திரைப்படத்தின் ஷூட்டிங் வேகமெடுத்திருப்பதைத் தொடர்ந்து, அதன் தகவல்களும் வேகவேகமாக வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. அந்த வேகத்தைப் பயன்படுத்திக்கொண்டு சில வதந்திகளையும் வெளியிட்டுவருகின்றனர் சிலர். அவற்றில் சிலவற்றை படத்துக்கு…

ஆதித்ய வர்மா பட்ஜெட் என்ன?

நடிகர் விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகும் படம் ஆதித்ய வர்மா. ஒரு நடிகர் அறிமுகமாவதற்கு 22 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது தமிழ் சினிமாவையே ஆச்சரியத்தில் தள்ளியிருக்கிறது. நவம்பர் 22 அன்று வெளியாக உள்ள ஆதித்ய வர்மா, தெலுங்கில்…

ஹீரோ படத்துக்கு நீதிமன்றம் தடை?

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் ‘ஹீரோ' படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது என செய்திகள் வெளியான நிலையில், தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் விளக்கம் அளித்துள்ளது. நம்ம வீட்டுப் பிள்ளை படத்தைத் தொடர்ந்து,…

சாய் பல்லவியை இயக்கும் வெற்றி மாறன்

அசுரன் படத்தை தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் நெட்பிளிக்ஸ் ஆந்தாலஜி திரைப்படத்தில், சாய் பல்லவி நாயகியாக நடிக்கவுள்ளார். ஸ்ட்ரீமிங் தளங்கள் இந்தியாவில் பிரபலமாகி வருகின்றன. சர்வதேச அளவில் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் நிறுவனமான…

பிகில் வசூல் வரலாற்று சாதனையா?

2019 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த பிகில், கார்த்தி நடித்த கைதி ஆகிய திரைப்படங்கள் அக்டோபர் 25 அன்று வெளியானது. பிகில் ஆடியோ வெளியீட்டில் தமிழக ஆட்சித் தலைமையை மறைமுகமாக விமர்சனம் செய்ததன் காரணமாக படம் வெளியாவதில் அரசால்…

தடுமாற்றத்தில் தர்பார் வியாபாரம்

லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நயன்தாரா உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டது. இந்தப்படத்தை தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையைப் பெற,…