Browsing Category

Uncategorized

காமெடி செய்யும் சரவணன்

தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன்முறையாக 50 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட படம் 'தி லெஜண்ட்' விளம்பரங்களில் தோன்றிய லெஜண்ட் சரவணன் படத்தில் நடிக்கிறார் என்றவுடன் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இவை எதைப்

அடுத்தது விஷ்ணு விஷால் படமா..?” – ‘ஜீவி’ பட இயக்குநர் கோபிநாத் சொன்ன பதில்

கடந்த 2019-ல் வெளியாகி ரசிகர்களிடம் மட்டுமல்ல, விமர்சகர்களிடமும்கூட அருமையான படம் என்று பெயர் வாங்கிய படம் ‘ஜீவி’. யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் முதல் படத்திலேயே அனுபவமிக்க இயக்குநரை போல நேர்த்தியாக படத்தை உருவாக்கி இருந்தார்

777 சார்லி – செய்தி

சார்லி' என்ற நாய்க்குட்டி மற்றும் அதன் நண்பன் தர்மாவின் அன்பான கதையை விவரிக்கும் சாகசம் நிறைந்த நகைச்சுவை திரைப்படமே 777 சார்லி. ஜூன் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று…

டான் டிரைலர் வெளியீடு

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் 'டான்'. இப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி, முனீஷ்காந்த், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர். லைகா நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின்…

அஜய்தேவ்கான் மே டே படத்தை வெளியிடுவதில சிக்கல்

கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில் தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. மிகப்பெரிய நடிகர்களின் படங்கள் தங்களது படத்துக்கான ரிலீஸ் தேதியை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன..…

திக்கு வாய் கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கும் சபாபதி

சந்தானம் நடிப்பில் காமெடி-குடும்ப சென்டிமென்ட் கலந்து உருவாகியுள்ள ‘சபாபதி’  திரைப்படத்தை ஆர் கே என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.ரமேஷ் குமார் தயாரிக்க, ஆர் ஸ்ரீநிவாச ராவ் இயக்கியுள்ளார். திக்கு வாயால் அவதிப்படும் வாலிபர் கதாபாத்திரத்தில்…

நகைச்சுவை பயணம் தொடரும் – வடிவேலு நடிக்கும் புதிய படம்அறிவிப்பு

எனது பயணம் நகைச்சுவை பயணமாக இனி தொடரும். சாகும்வரை நகைச்சுவை நடிகனாக தொடர வேண்டும் என்பதே எனது ஆசை' என 'வைகைப்புயல்' வடிவேலு தெரிவித்தார். லைகா நிறுவனம் சார்பில் 'புரொடக்சன் 23' என்ற பெயரில் தயாராகும்  பெயரிடப்படாத புதிய படத்தில் …

கூழாங்கல் இயக்குனரின் சாதிமறுப்பு திருமணம்

திரைப்படங்களில் சாதி மறுப்புத் திருமணங்கள் பரபரப்பாக காட்சிப்படுத்தப்படும் திரைப்படங்களில் முற்போக்கு கருத்துகளையும், சாதி ஒழிப்பையும் தீவிரமாக திரைக்கதையில் தீவிரமாக வலியுறுத்தக்கூடிய இயக்குனர்களும், நடிகர்களும் நிஜ வாழ்க்கையில்…

விஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஜனவரி13அன்றுவெளியாகவிருக்கிறது. இதையொட்டி காலை 4 மணி மற்றும்ஏழுமணிக்குசிறப்புக் காட்சிகள் திரையிட அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கான முன்பதிவுகளும் நடந்துவருகின்றன. சிறப்புக்காட்சிக்கான கட்டணமாக…

இளையராஜாவை தியானம் செய்ய அனுமதிக்க முடியாது – பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம்

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஓர் அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக ‘ரிக்கார்டிங்’ தியேட்டராக பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அந்த அரங்கை வேறு தேவைக்கு பயன்படுத்த பிரசாத் ஸ்டூடியோ முடிவு…