களமிறங்குகிறதா விஜய் மக்கள் இயக்கம்?
நடந்து முடிந்துள்ள உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அவரது கொடி, மற்றும் புகைப்படத்தை பிரசாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது
அதன் அடிப்படையில் 9 மாவட்ங்களில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான தேர்தலில்…