Browsing Category

ஹீரோயின்

ஆத்தா நயன்தாராவுக்கு என்னாச்சு

நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகெண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியிருக்கின்றன. அறிவிப்புக்காக வெளியிட்ட போஸ்டரிலிருந்து, தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டர்கள் வரை ரசிகர்களின் மனதைக்…

ரைஸா நடத்திய ரௌசு

காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதல் பற்றிய அறிவிப்பை வெளியிடப்போவதாக நடிகை ரைஸா அறிவித்திருந்தார். ரைஸாவின் காதல் பற்றி ஜி.வி.பிரகாஷ், ஓவியா ஆகிய பலரும் வீடியோ வெளியிட்டு காத்திருக்கச் சொன்னதால், யார் அந்தக் காதலனாக இருக்கமுடியும் என…

சினிமாவை விட்டு போகமாட்டேன்-சமந்தா

விஜய்சேதுபதி–திரிஷா நடித்த ‘96’ படம் தெலுங்கில் ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் விஜய் சேதுபதி வேடத்தில் சர்வானந்தும், திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் சினிமாவை…

தற்காப்பு கலையை கற்பது அவசியம் -நடிகை அமலாபால்

அமலாபால் நடித்துள்ள புதிய படம் ‘அதோ அந்த பறவை போல.’ ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், பிரவீன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஆர்.வினோத் இயக்கி உள்ளார். ஜோன்ஸ் தயாரித்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.…

கீர்த்தி சுரேஷ்க்கு பதில் ப்ரியாமணி

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநடி பெயர்களில் வெளியான படத்தில் நடித்து பிரபலமான கீர்த்தி சுரேஷ் அனைத்து மொழி திரையுலகிலும் கவனம் பெற்றுள்ளார். இந்தியில் ‘மைதான்’…

வந்தியதேவன் படத்தில் எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா

எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நடிக்கும் ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ என்ற அனிமேஷன் திரைப்படத்தின் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவாக…

நல்ல வேளை தர்பாரில் நடிக்கவில்லை-காஜல்

ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்திற்கு ஒரு சில நெகட்டிவ் விமர்சனம் வந்தபோதிலும் படத்திற்கு நல்ல வரவேற்பும்…

சப்பாக் படத்திற்கு வரிவிலக்கு

தீபிகா படுகோன் தயாரித்து, நடித்துள்ள சப்பாக் திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு, இன்று வரை அதற்கு எதிராகப் போராடிவருபவர் லக்ஷ்மி அகர்வால். அவரது வாழ்க்கைக் கதையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட…

நயன்தாரா சொல்ல மறந்த கதை

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இடையே மோதல் ஏற்பட்டு அவர்கள் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, நயன்தாரா தனியாக வந்ததால் இந்தத் தகவலை வெகு விரைவாகப் பரவச்…

விக்ரம் வழிக்கு வந்த ப்ரியா பவானி சங்கர்

தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்து வெற்றி பெற்றவர் பிரியா பவானி சங்கர். ‘மேயாத மான்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியா பவானி சங்கர், தற்போது பல முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடித்து வருகிறார். மான்ஸ்டர்படத்தில்…