இளையராஜாவை ஏன் அனுமதிக்க கூடாது – நீதிமன்றம் கேள்வி
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இசைகோர்ப்புஅரங்கை இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக
‘ரிக்கார்டிங்’ தியேட்டராக பயன்படுத்தி வந்தார்.இந்த நிலையில் கடந்த ஆண்டு அந்த அரங்கை வேறு தேவைக்கு பயன்படுத்த பிரசாத் ஸ்டூடியோ…