Browsing Category

கோலிவுட் சினிமா

சூரரைப் போற்று ஹரி அறிக்கை சூர்யா அதிர்ச்சி திரையரங்குகள் மகிழ்ச்சி

சூர்யா 2D நிறுவனத்தின் சார்பில் தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் என்கிற அறிவிப்பு ஆகஸ்ட் 22 அன்று வெளியானது. அப்போதிருந்து திரையுலகில். சூர்யாவின் இந்த முடிவுக்கு விநியோகஸ்தர்களும் திரையரங்கு…

பாரதிராஜா அறிவுரை மீராமிதுன் அடங்குவாரா?

சமீபமாக கேட்கும் அல்லது பார்க்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. புகழ் போதையில் ஒருவரையொருவர் இகழ்வதும், இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவதூறு பேசுவதும் அதை சமூக ஊடகங்கள் வெளிக்கொணர்வதும் கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து…

கமல்ஹாசன்- ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்துகொள்ள தடை

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் திரைப்படப் படப்பிடிப்புகளும் இரத்து செய்யப்பட்டிருந்தன. தற்போது ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதால் ஒருசில மாநிலங்களில் திரைப்படப் படப்படிப்புகளை…

சினிமா தியேட்டர் கோவில் போன்றது சேரன் கேள்விக்கு மக்கள் பதில்

கொரானா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள்  மூடிக் கிடக்கும் நிலையில், தியேட்டர்கள் மீண்டும் திறந்தால் அதற்கான ஒத்துழைப்பை மக்கள் கொடுப்பார்களா என்று இயக்குனர் சேரன் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுகுறித்து ஆகஸ்டு 9 அன்றுட்விட்டரில் கருத்து…

படப்பிடிப்புக்கு குஜராத்துக்கு போக தயாராகும் சுந்தர் சி

அரண்மனை, அரண்மனை- 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து அரண்மனை 3 ஆம் பாகத்தைத் தொடங்கியிருக்கிறார் சுந்தர்.சி. இதில் கதாநாயகனாக ஆர்யா நடிக்கிறார், கதாநாயகி கதாபாத்திரத்துக்கு ராஷி கண்ணா தேர்வாகியுள்ளாராம். விவேக், யோகிபாபு ஆகியோரும் நடிக்க உள்ளதாகக்…

எஸ்.வி.சேகர் எந்த கட்சியில இருக்காரு – எடப்பாடி பழனிச்சாமி

எஸ்.வி.சேகருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என முதல்வர் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை விமர்சித்த பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர், அதிமுக உருப்பட…

கமல்ஹாசனுக்கு கார்டூனிஸ்ட் மதன் ஏற்படுத்திய நெருக்கடி

இந்த வருடம்பிப்ரவரி 19 ஆம் தேதியன்று EVP படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற இந்தியன்- 2 படப்பிடிப்பு இடைவேளையில் கிரேண்இடமாற்றம் செய்தபோது அது முறிந்து விழுந்துநடந்த விபத்தில் மூன்று பேர் உயிர் இழந்தனர்.அவர்களில் உதவி இயக்குநர் கிருஷ்ணாவும்…

புதிய தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கமலஹாசன் ஆதரவு

தமிழ்த்திரையுலகில் திரைப்படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கென்று தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, கில்டு ஆகிய மூன்று அமைப்புகள் உள்ளன. நான்காவதாக இப்போது, தமிழ்த் திரைப்பட நடப்புத்…

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் பாதிக்கப்பட் குடும்பத்தினருக்கு நிதியுதவி

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டது. இந்த வருடம்பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு சென்னை EVP பிலிம் சிட்டியில் நடந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ், சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே…

கலங்கும் கலைப்புலி தாணு சீறும் சிங்காரவேலன்

தமிழ் சினிமாவில் அனைத்து பிரிவினரையும் கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரம் படைத்த அமைப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த சங்கத்தின் தலைவராக தேர்தல் மூலம் வெற்றிபெற்று யார் பொறுப்புக்கு வந்தாலும் அவர் தலைமையிலான நிர்வாக குழுவை…