Browsing Category

கோலிவுட் சினிமா

தர்பார் வசூல் தடுமாற்றத்தில்

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ரஜினி நடிப்பில் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்த தர்பார் படத்தில் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தமிழகம் முழுவதும் இந்த…

தர்பார் வாட்ஸ்ப்பில்?

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வெளியான தர்பார் திரைப்படம் ‘வாட்ஸ் அப்’பில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடித்திருந்த தர்பார்…

மூக்குத்தி அம்மன் முடிவுக்கு வருகிறதா?

படப்பிடிப்புதொடங்கி 44 நாட்களில் 90 சதவிகிதப் படப்பிடிப்பை முடித்துக்கொண்டுசென்னைதிரும்பியிருக்கிறது மூக்குத்தி அம்மன் படக்குழு. நயன்தாரா நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டபோது படத்துக்கு ஏறிய மவுசும், எனர்ஜியும் குறையாமல் ஷூட்டிங்கை…

வெற்றிமாறன் இயக்கும்வாடிவாசல்

சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் புதிய படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துவருகிறார். சூர்யாவின் நடிப்பில் நாற்பதாவது…

கர்ணனுடன் இணைந்த எமன்-நடிகர் லால்!

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகிவரும் ‘கர்ணன்’ திரைப்பட கெட்அப்பில் இருக்கும் தனுஷின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. வரும் ஜனவரி 16ஆம் தேதி வெளியாகவுள்ள பட்டாஸ் திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் புதிய படத்துக்கு கர்ணன் என்று…

யோகிபாபு நடிக்கும் டபுள் ரோல்

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களில் சிலருடைய பெயர்களை நிரந்தரமாகச் சேர்க்கும் பழக்கம் ஒரு காலத்தில் இருந்தது. வேறு இடம் இல்லாமல், ஒரே ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்ட படங்கள், ஒரே ஆர்கெஸ்ட்ராவினால் நிகழ்த்தப்பட்ட இசைக் கோவைகள் எனச் சிலவற்றை…

வானம் கொட்டட்டும் டீசர் எப்படி?

மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக நடித்த திரைப்படம் ‘படைவீரன்’. அந்தப் படத்தின் இயக்குநர் தனசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள…

சூரரைப் போற்று டீசர் எப்படி?

சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.…

Fwd: ரஜினி கட் அவுட்டுக்கு ஹெலிகாப்டரிலிருந்து பூ மழை

ரஜினிகாந்த் நடித்த `தர்பார்' திரைப்படம் 9-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சேலம் ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிப்ளக்ஸில் உள்ள ஐந்து தியேட்டர்களிலும் இப்படம் திரையிடப்பட உள்ளது. இங்கு வைக்கப்படும் ரஜினிகாந்த் கட் அவுட்டுக்கு ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவ…

நயன்தாரா சொல்ல மறந்த கதை

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இடையே மோதல் ஏற்பட்டு அவர்கள் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, நயன்தாரா தனியாக வந்ததால் இந்தத் தகவலை வெகு விரைவாகப் பரவச்…