தமிழகத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் யார் கிங்!
தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக முக்கியம். அந்த வகையில் ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு என்றே சூப்பர் சட்டம் ஒன்று வந்துள்ளது.
அதாவது இனி தமிழகத்தில் 24 மணி நேரமும் திரையரங்கை திறந்து வைக்கலாம் என்று ஒரு சட்டத்தை…