டாக்டர் பட வசூலை தமிழ் ராக்கர்ஸ் பாதித்ததா?
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள ’டாக்டர்’ படம், முதல் நாளே ஆன்லைனில் முழுப்படமும் தமிழ்ராக்கர்ஸால் லீக் செய்யப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனின் SK புரொடக்ஷன்ஸ் மற்றும் ராஜேஷின் KJR ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள…