Browsing Category

ஹீரோ

நான் அவனில்லை அஜீத் தன்னிலை விளக்கம்

நடிகர் அஜித் சமூக வலைத்தளப் பக்கத்தைத் துவங்கியதாக வெளியான அறிக்கைக்கு, அஜித்தின் சட்ட ஆலோசகர்கள் பொது அறிவிப்பு வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளனர். திரைப்படங்களின் டீசர், ட்ரெயிலர், போஸ்டர் முதற்கொண்டு அனைத்துவிதமான அப்டேட்களும் தற்போது…

ரசிகர்கள் இல்லாமாஸ்டர் ஆடியோ ரிலீஸ்

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்துஆடியோ வெளியிடுவதற்கான பணிகளும், இதர புரமோஷன் தொடர்பான பணிகளும் தொடங்கிவிட்டன. விஜய்-விஜய்சேதுபதி-லோகேஷ்-மாளவிகா ஆகியோரின் ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் எதிர்பார்த்துக் காத்திருப்பது ஆடியோ ரிலீஸ்…

கமல் ஆஜர் ஆவாரா?

இந்தியன் 2 விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்குப் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துவருகிறார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தின்…

பொன்மகள் வந்தாள் போஸ்டர் கூறும் செய்தி?

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஜோதிகாநடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ரிலீஸாகியிருக்கிறதுவக்கீல் உடையை அணிந்துகொண்டு ஜோதிகா நிற்கும் காட்சியே பலவற்றை விளக்கினாலும், போஸ்டரில் இடம்பெற்றுள்ள…

லோகேஷ் கனகராஜுடன் இணையபோவது ரஜினியா-விஜய்யா?

நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன், விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ கனகராஜ் ஆகிய நால்வரும் தான் தமிழ் சினிமாவின் அடுத்த மிகப்பெரிய பிரேக்கிங் நியூஸுக்கான அறிவிப்பை வெளியிடப்போகிறார்கள். அது, ரஜினி-கமல்ஹாசன் இணையும் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ்…

டாக்டர் முதல் பார்வை எப்படி?

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘டாக்டர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை ரிலீஸ் செய்திருக்கிறது டாக்டர் படக்குழு. கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் இந்தத் திரைப்படம் உருவாகியிருக்கிறது.…

பகீர் கிளப்பிய” பகீரா”

த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா திரைப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படத்துக்கு ‘பகீரா’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். காதலர் தினத்தை தமிழ் சினிமாவேகொண்டாடிக் கொண்டிருக்க, திடீரென இப்படி ஒரு போஸ்டரை…

விஜய் வீட்டில் ரெய்டு தமிழ் சினிமா கற்றது என்ன?

நடிகர் விஜய், தயாரிப்பாளர்கள் கல்பாத்தி அகோரம், அன்புச்செழியன் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. வருமான வரித்துறையினரின் இந்த சோதனை வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கும் சாமானியனுக்கு பல்வேறு கேள்விகளை…

ரஜினி நடிக்கும் படத்துக்கு தடை?

தர்பார் படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை ரஜினி-முருகதாஸ் இருவரும் தெரிந்துகொண்டு அதனை சரி செய்வதற்கு முன்வரவேண்டும் என்று படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்கள். தர்பார் படம் வாங்கிய விநியோகஸ்தர்களை ரஜினியிடம்…

சினிமாவை விட்டு போகமாட்டேன்-சமந்தா

விஜய்சேதுபதி–திரிஷா நடித்த ‘96’ படம் தெலுங்கில் ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் விஜய் சேதுபதி வேடத்தில் சர்வானந்தும், திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் சினிமாவை…