கர்ணன் பெயரை தனுஷ் நடிக்கும் படத்திற்கு வைக்க எதிர்ப்பு
சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் அதன் தலைவர் கே. சந்திரசேகரன் நடிகர் தனுஷ் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்
தாங்கள் தற்போது “கர்ணன்“ என்ற தலைப்பிலான திரைப்படத்தில் நடித்துவருவதாக அறிகிறோம்.
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின்…