விஸ்வரூபம்மெடுத்த மாஸ்டர் மகுடம் சூட்டிய மக்கள்
விஜய் நடித்த படங்களில்
கடந்த பத்தாண்டுகளில் வியாபாரம் முடிந்து விநியோகஸ்தர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு அதன் பின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட படம் மாஸ்டர்
படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் படம் திரைக்கு வரும்வரை எதிர்மறையான செய்திகள்…