ரஜினியுடன் பேசிகொண்டிருக்கிறேன்!!! – கமல்
ரஜினியுடன் இணைந்து செயல்படுவதற்கு அவரிடம் தொடர்ந்து பேசி வருவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சூசகமாகத் தெரிவித்துள்ளர்.
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து நடத்தி வரும் நிலையில், ரஜினி அரசியல் கட்சி…