Browsing Category

ஹீரோயின்

ஆண்ட்ரியா நடிக்கும் குறும்படம்

பின்னணிப் பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா நடிப்பில் சில படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அப்படங்களில் சுந்தர்.சியின் அரண்மனை -3 படம் வேகமாக வளர்ந்திருக்கிறது. மற்ற படங்கள் தாமதமாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஒரு அரசியல்…

துக்ளக் தர்பாருக்காக அணிதிரண்ட இயக்குனர்கள்

துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். துக்ளக் தர்பார்படத்தின் முதல் பார்வை போஸ்டர்சன் தொலைக்காட்சியின் சமூக வலைதள பக்கத்தில்…

ஸ்ருதிஹாசனை இயக்கும் சுகாசினி மணிரத்னம்

தமிழ் சினிமா இயக்குனர்கள், பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக்குவதில் பலரும் முயற்சித்து முடியாமல் போனது அந்த வாய்ப்பு லைகா மூலம் மணிரத்னத்திற்கு கிடைத்தது முதற்கட்ட படப்பிடிப்பும் நடைபெற்றது கொரானோ பிரச்சினை காரணமாக படப்பிடிப்பை தொடர…

பொன்மகள் வந்தாள் ஆகஸ்ட் 15ல் தொலைகாட்சியில்

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் நேரடியாக…

கமல் அலுவலகத்தில் “கொரோனா ஸ்டிக்கர்” நடந்தது என்ன?

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு உத்தரவு, சுகாதாரப் பணிகள் என மத்திய, மாநில அரசுகள் செய்து வரும் பல்வேறு நடவடிக்கைகளைப் பலர் பாராட்டிய நிலையில் இதை…

ஆத்தா நயன்தாராவுக்கு என்னாச்சு

நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகெண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியிருக்கின்றன. அறிவிப்புக்காக வெளியிட்ட போஸ்டரிலிருந்து, தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டர்கள் வரை ரசிகர்களின் மனதைக்…

ரைஸா நடத்திய ரௌசு

காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதல் பற்றிய அறிவிப்பை வெளியிடப்போவதாக நடிகை ரைஸா அறிவித்திருந்தார். ரைஸாவின் காதல் பற்றி ஜி.வி.பிரகாஷ், ஓவியா ஆகிய பலரும் வீடியோ வெளியிட்டு காத்திருக்கச் சொன்னதால், யார் அந்தக் காதலனாக இருக்கமுடியும் என…

சினிமாவை விட்டு போகமாட்டேன்-சமந்தா

விஜய்சேதுபதி–திரிஷா நடித்த ‘96’ படம் தெலுங்கில் ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் விஜய் சேதுபதி வேடத்தில் சர்வானந்தும், திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் சினிமாவை…

தற்காப்பு கலையை கற்பது அவசியம் -நடிகை அமலாபால்

அமலாபால் நடித்துள்ள புதிய படம் ‘அதோ அந்த பறவை போல.’ ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், பிரவீன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஆர்.வினோத் இயக்கி உள்ளார். ஜோன்ஸ் தயாரித்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.…

கீர்த்தி சுரேஷ்க்கு பதில் ப்ரியாமணி

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநடி பெயர்களில் வெளியான படத்தில் நடித்து பிரபலமான கீர்த்தி சுரேஷ் அனைத்து மொழி திரையுலகிலும் கவனம் பெற்றுள்ளார். இந்தியில் ‘மைதான்’…