கிழிபட்ட முருகதாஸ் பொங்கிய டி.ராஜேந்தர்
ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த தர்பார் திரைப்படத்தால் ஏற்பட்ட இழப்பிற்கு, நஷ்ட ஈடு கேட்டு விநியோகஸ்தர்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் சென்னையில்செய்தியாளர்களிடம் நேற்று பேசினார்…